குருதியூட்டுதல்
kurutiyūṭṭutal
பொருள்கள் · Senses
1.
மிருக பலிகொடுத்தல்
2.
நோயுற்ற ஒருவரின் உடலுக்குள் நலமாகவுள்ள ஒருவரின் இரத்தத்தை நாடி நாளங்களில் குத்தி உட்செலுத்துதல். செலுத்தப்படும் இரத்தம், நோயாளியின் இரத்தம் எந்தப்பிரிவைச் சேர்ந்ததோ அதே பிரிவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்
— transfusion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr5sjabh/
தமிழ்“குருதியூட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr5sjabh/APA
Oliyon Research. (2026). குருதியூட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gr5sjabh/MLA
"குருதியூட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr5sjabh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment