இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம்

iyaṟkai moḻiyāyvuc ceyalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி அறிவியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் ஒரு ஆய்வுப் புலம். எழுதப்படும் அல்லது பேசப்படும் மனித மொழியை அறிந்துகொள்ளும் மனித மொழிக்கு மறுமொழியிறுக்கும் கணினி அமைப்புகள் பற்றி ஆராயப்படுகின்றன — natural language processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 306)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gqeek4dh/

தமிழ்
“இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gqeek4dh/
APA
Oliyon Research. (2026). இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gqeek4dh/
MLA
"இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gqeek4dh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment