தூக்கணம்
tūkkaṇam
பொருள்கள் · Senses
1.
தொங்கல் (குருவியின் கூடு போன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல்)
2.
உறி
3.
தூக்கணாங்குருவி; தொங்கும் கூடு கட்டும் குருவி வகை
4.
தூக்கணக்கயிறு; ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்கும் காலத்துக் கட்டியிருக்கும் கயிறு
5.
தொங்குதல், தூக்கணங் குருவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gq7benmf/
தமிழ்“தூக்கணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gq7benmf/APA
Oliyon Research. (2026). தூக்கணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gq7benmf/MLA
"தூக்கணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gq7benmf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment