புரியிணைவு

puriyiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டிஎன்ஏ ஆர்என்ஏ அல்லது புரதம் போன்ற நீண்ட மூலக்கூறின் புரிகள் வெட்டி மீண்டும் ஒன்றிணைதல் — splicing
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1024)
2.
மின் கடத்திகளை முறுக்கிப் புரியிணைவு செய்து ஒன்றுபடுத்துதல் — splice
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 581)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gpgnwmks/

தமிழ்
“புரியிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gpgnwmks/
APA
Oliyon Research. (2026). புரியிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gpgnwmks/
MLA
"புரியிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gpgnwmks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment