பேரம்

pēram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விற்பனை — sale, trade, bargain
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரம்)
2.
வியாபாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரம்)
3.
குறைத்து விலை பேசி ஒரு பொருளை வாங்குவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேரம்)
4.
உடல், பேரிகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 309)
5.
வாணிபத்தில் ஒரு பொருளின் விலை குறித்து நடைபெறும் ஏற்ற இறக்கம். இது கேள்வி வடிவில் இருக்கும் — bargain
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gp547yfv/

தமிழ்
“பேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gp547yfv/
APA
Oliyon Research. (2026). பேரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gp547yfv/
MLA
"பேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gp547yfv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment