கொற்றியார்

koṟṟiyār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொற்றியார்)
2.
கலம்பக உறுப்புகளுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொற்றியார்)
3.
பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொற்றியார்)
4.
வைணவப் பெண் துறவிகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 154)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnvufmn4/

தமிழ்
“கொற்றியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnvufmn4/
APA
Oliyon Research. (2026). கொற்றியார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gnvufmn4/
MLA
"கொற்றியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnvufmn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment