மெட்டாசோவா

meṭṭācōvā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின் தோன்றிகள். பல்கண்ணறை (செல்) விலங்குகள். உடல் பல கண்ணறைகளாலானது. புரோட்டோசோவா (முதல் தோன்றிகள்) பாராசோவா (இணைப்புத் தோன்றிகள்) கடற்பஞ்சுகள் நீங்கலாக ஏனைய எல்லா விலங்குகளையும் இவ்வுள்ளினம் கொண்டது — metazoa
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnpzsrq2/

தமிழ்
“மெட்டாசோவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnpzsrq2/
APA
Oliyon Research. (2026). மெட்டாசோவா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gnpzsrq2/
MLA
"மெட்டாசோவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnpzsrq2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment