கார்த்திகை

kārttikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமிழ் நாட்காட்டி ஆண்டில் எட்டாவது மாதம் (பெரும்பாலும், நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரையான காலம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)
2.
ஒரு நட்சத்திரம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)
3.
ஒரு மாதம் ( ஆசாரி. 79.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)
4.
கார்த்திகைப்பூ ( 192, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)
5.
கார்த்திகை மாதத்து பௌர்ணமி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)
6.
துர்க்கை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கார்த்திகை)

தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gn4wjngw/

தமிழ்
“கார்த்திகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gn4wjngw/
APA
Oliyon Research. (2026). கார்த்திகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gn4wjngw/
MLA
"கார்த்திகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gn4wjngw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment