குளிர்திரவ இயக்கத் தடுப்பான்

kuḷirtirava iyakkat taṭuppāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குளிர்பதனச் சாதனத்தில், குளிர்விக்கும் திரவமானது அதன் கொதி நிலையில் அல்லாமல் குறைந்த அழுத்தத்தில் இயங்காமல் இருப்பதைத் தடுப்பதற்காக அந்தச் சாதனத்தின் ஆவியாக்கக் குழாய்களில் செருகப்படும் ஒரு சாதனம் — ebulator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gks27g5h/

தமிழ்
“குளிர்திரவ இயக்கத் தடுப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gks27g5h/
APA
Oliyon Research. (2026). குளிர்திரவ இயக்கத் தடுப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gks27g5h/
MLA
"குளிர்திரவ இயக்கத் தடுப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gks27g5h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment