ஏனும்

ēṉum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வினையெச்ச விகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏனும்)
2.
என்றாலும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏனும்)
3.
ஆயினாம், (குறள் 277,430, 997).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 92)
4.
ஏற்கும், நிலையுள்ள. எ-டு ஏனும் ஒன்றுடைய வாகி (சிசிபப 150)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjtanzf4/

தமிழ்
“ஏனும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjtanzf4/
APA
Oliyon Research. (2026). ஏனும். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gjtanzf4/
MLA
"ஏனும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjtanzf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment