மூழி
mūḻi
பொருள்கள் · Senses
1.
தேங்காய் மூடியில் செய்த அகப்பை; துடுப்பு
2.
கமண்டலம், கமண்டலு
மயிற்பீலியோடு மூழிநீர்கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601).
3.
யாகத்தில் உபயோகிக்கும் பாண்ட விசேடம்
4.
நீர்நிலை
5.
மத்து
6.
சோறு, அன்னம்
7.
யாக பாத்திரம், அகப்பை, குளம், பெட்டி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghqtuuuh/
தமிழ்“மூழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghqtuuuh/APA
Oliyon Research. (2026). மூழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ghqtuuuh/MLA
"மூழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghqtuuuh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment