கலைச் சொற்கள்
kalaic coṟkaḷ
தமிழ்–ஆங்கிலம்
தமிழ்–ஆங்கிலம்
அக உருள் வளை – hypocycloid அக ஒப்பீடு – internal comparison அகச் சில்லுரு – hypotrochoid அகச் சிவப்பு நிரல் – infrared spectrum அகட்டிணையம் – pubic symphysis அகத் தோல் – endothelium அக நச்சு – endotoxin அகப்படை மேலணி – endodermal epithelium அகலாங்கு – latitude அகவண்ணீர் – endolymph அங்கவுணர்வு – proprioceptor அச்சு – axis அச்சுச் சுழற்சி – precession அசெட்டைல் ஏற்றம் – acetylation அடி இணை வடிவு – basal pinacoid அடிமானம் – foundation அடுக்கு – pile அடுக்குப் பாறை – gneiss அடை – choke அண்டகம் – Ovary அண்மை – perigee அண்மை விளைவு – effect of proximity அணி – matrix அணிக் கோவை – determinant, lattice அணுக் கருக் காந்த உடனிசைவு நிரல் – nuclear magnetic resonance spectrum அணுகு கோடு – asymptote அணைப்புறுப்பு – clasper அணைவு ஒதுக்கி – sequestering agent அதி இயல் வளைவு – transcedental curve அதி பர வளை – hyperbola அதி பர வளைவுச் சார்பு – hyperbolic function அபரச் சிறு மூளைத் தடம் – tecto cerebellar tract அபரம் – tectum அயிஸ எதிர் மருந்து – antacid அமிலத்துவம் – acidity அமில வழி முற்ற வைப்பு – acid ageing அமுக்கி – compressor அமைப்பு, கட்டமைப்பு – structure அமைப்பு மாறா – covariant அமைப்பு வசம் – conformation அமைவு – system அயர்வு – fatigue அயல் மகரந்தச் சேர்க்கை – cross pollination அயலிடப் புற்று – metastasis அயனிக் கோளம் – ionosphere அயனிப் பரிமாற்றம் – ion exchange அயனிப் பிணைப்பு – electrovalent bond அயனியாக்க அழுத்தம் – ionisation potential அயனியாக்கம் – ionisation அரந்தி நரம்பு – ulnar nerve அருமண் – rare carth அருவி சாயமேற்றல் – beck dyeing அரை உருவ வகை – hemimorphic அல்க்கைலேற்றம் – alkylation அலகு – blade அலை எண் – wave number அலைப் பொதி – wave packet அலைப்பு மறிப்பு – surge impedance அழற்சி – inflammation அழற்சியிலா சிரை உறை கட்டி – phlebothrombosis அழுக்கு நீக்கி – detergent அளவறி பகுப்பாய்வு – quantitative analysis அளவீடு செய்தல் – calibration அளபுரு – parameter அறு கோணப் படிகம் – hexagonal crystal அனல் புகை – flue gas அனற்பாறை – igneous rock
ஆக்சிஜன் ஒடுக்கம் – reduction ஆக்சிஜன் ஒடுக்கி – reductant ஆக்சிஜன் குறை நிலை – hypoxic state ஆக்சிஜனேற்ற அழுத்தம் – oxidation potential ஆக்சிஜனேற்ற பாஸ்ஃபோரிலேற்றம் – oxidative phosphorylation ஆக்சிஜனேற்றம் – oxidation ஆக்சிஜனேற்ற வெப்பம் – heat of oxidation ஆக்சிஜனேற்றி – oxidant ஆடி எதிர் வடிவம் – enantiomer ஆண் யோனி – vagina masculina ஆயம் – coordinate ஆரச் சாலை – radial road ஆரத் திசையன் – radius vector ஆரத் திசையிலான – radial ஆவியாக்கி – vaporiser ஆற்றல் இடைவெளி – energy gap ஆற்றல் மட்டம் – energy level
இசைக் கவை – tuning fork- இடத்தியல் – topology
இடமாற்ற வினை – rearrangement இடுக்கு – isthmus இடுப்புத் துடுப்பு – pelvic fin இடைகழி – vestibule இடைச் செருகல் – interstitial இடை நிலை – transition state இடைப் படை – mesoderm இடை மதிப்புக் காணல் – interpolation இணை அமிலம் – conjugate acid இணை எண் – conjugate number இணைக் காலி – arthropoda இணைச் சிக்கலெண் – complex conjugate இணைச சூல்பை syncarpous இணைத்தல் வினை – coupling reaction இணைந்த அல்லிதழ் – gamapetale இணைந்த ஆணகம் – synandrous androecium இணைப் படலக் குடலழற்சி – myxomembranous colitis இணைப்புத் திசு – connective tissue இணைப்பு நீட்சி – palp இணைப்பு மாற்றி – switch இணையாச் சூல் – apocarpous இணையிய வெளி -conjugate space இணைவமைவு – coupling இதயத் தசைச் சிதைவு நோய் -myocardial infarction இமை இணைப் படல அழற்சி – conjuctivity இயக்க ஆற்றல் – kinetic energy இயக்கவியல் – dynamics இயங்கு உறுப்பு – free radical இயல் மருத்துவம் – physiotherapy இயைபு – composition இயைபு மாற்றிப் பதப்படுத்தல் – battling இரட்டைத் தன்மை – dual state இரட்டை வரி – doublet இரண்டாம் வரிசை – second order இரவிக் கல் – heliottope இரு கால் வாதம் -paraplegia இரு தலைத் தசை – biseps இரு நிலை அதிச் சுற்று – bistable multivibrator இரு படித் தன்மையுள்ள – quadratic இரு பருவத் தாவரம் – biennial இரு பால் – bisexual இரும – binary இரு மயச் செல் – opiploid இரு முனை – dipole இரு முனைத் திருப்புத் திறன் – dipole moment இரு வண்ண ஒளிக் கோட்டம் – dichoric இரு வீச்சு – two stroke இரைப்பைக் குடல் அழற்சி – gastroenteritis இலட்சிய – perfect or ideal இலைத் துளை – stomata இலையடிச் செதில் – stipule இலையுறை – leaf sheath இலை வெளி மண்டலம் – phyliosphere இழு வலிமை – tensile strength இழு விசை – tension இழைக் கம்பளி – glass wool இழைச் சாயமேற்றல் – stock dyeing இழைச் சிக்கல் – fibre entanglement இளக்கி, பாயம் – flux இளந்துடுப்பு – finlet இளவுயிரி – larva, nymph இறக்கை உடையவை – pterygota இறுகுதல் – setting இனக் கலப்பு – hybridise இனப் பெருக்கச் சிற்றுயிரி – blast ozooid
ஈரிணைய – secondary ஈருடகத் தாவரம் – amphibious ஈருருப்புச் சார்பு – binary operation ஈருருவமாதல் – dimorphism
உச்சி – apex உச்சி வட்டம் – meridian உட்கணம் – subset உட்குழிவுப் பை -pinocytic vesicle உட்செல் நரம்பிழை – afferent fibre உடல் மையக் கன சதுரம் – body centered cubic உடற்குழி – coelomic cavity உடனிசைவு, ஒத்திசைவு – resonance உடனொளிர்தல் – fluoresence உடு மண்டலம் – galaxy உணர் கொம்பு, உணர் சட்டம் – antenna உணர் திறன் – sensitivity உணர் வாங்கி – receptor உந்தம் – momentum உந்தல் – impulse உந்து தண்டு – piston உப்புத் தன்மை – salinity உபத்த – pudendum உய்ய – critical உயர் வளிமம் – noble gas உயவுப் பொருள் – lubricant உயிர் எதிர்ப் பொருள் – antibody உயிர்ச் சம நிலை – biotic balance உயிர் வளி – bio gas உயிரி உட்செலுத்தல் – mechanical inoculation உராய்வியல் – tribology உராய்வு வரம்புக் கோணம் limiting friction angle உருகி – fuse உருண்டைப் புழு – nematode உருத் துலக்கி – developer -
உருப்படி – entity உரு மாற்றப் பாறை – metamorphic rock உருவத் தோற்றம் – morphogenesis உருள் வளை – cycloid உருளை எந்திரம் – duplex roller உலர்த்தி – drier உலர் வெடியாக் கனி – caryopsis உலோக இடை – intermetallic உலோகப் போலி – metalloid உவளகக் குவியம் – emboliform nucleus உள் உறை – endoderm, piamater உள் ஒட்டுண்ணி – endoparasite உள் தகடு – endite உள் மடிப்பு – cristae உள் முனைப் பள்ளம் – intrabular fosa உள்ளார்ந்த – intrinsic உள்ளிறக்கைப் பூச்சிகள் – endoterygota உள்ளீட்டு ஈறு – input terminal உள்ளீடு – input உள்ளுறு சாயம் – ingrain dye உள்ளுறை – core உள்ளெலும்பு – tibia உறிஞ்சி – absorbent, haustoria, villi உறிஞ்சு குழல் – proboscis உறை உள்ளுறை – tunica intima உறை கட்டிச் சிரை அழற்சி – thrombophlebitis உறைதல் எதிர்ப்பி – anticoagulant உறை நீர்ம நிலை அழுத்தம் – capsular hydrostatic pressure உறைப் பை – cyst
ஊக்கி – booster ஊசல் – pendulum ஊசலாடும் சாணைப் பொறி – swing frame grinder ஊது குழாய் – torch ஊர்வு – creep ஊனீர் – hormone
எக்கி – pump எண் சார் தொகையிடல் – numerical integration எண்ணி – counter எண்ணெய்ப் பாறை – oil shale எண் முகம் – octahedron எதிர் அனல் வெப்ப உலை – reverberatory furnace எதிர்ச் செயல் சுழலி – reaction turbine எதிர் நச்சு – antigen எதிர்ப் பொருள் – antimatter எதிர் பலிப்பு – reflection எதிர் முறுக்கம் – kink எதிர் வடிவத் தோற்றி – enantiotropic group எதிரயனி – anion எதிரிடை உடன் தொடர்பு – negative correlation எந்திரவியல் – mechanics எரி கார வினையேற்றம் – mercerisation எரிதல் குறைவிப்பி – flame retardent எரிதல் விரைவு – burning rate எரி பற்ற வைப்பு – ignition எரி விண் மீன்கள் – meterorites எலெக்ட்ரான் கவர் ஆற்றல் – electronegativity எலெக்ட்ரான் மண்டலம் – orbital எழும்பிறைச் சிறு மூளைத் தடம் – arevato cerebellar tract எழுத் தடுப்பு – immuno suppressive
ஏற்பி – acceptor ஏற்புத் திறன் – susceptibility ஏற்ற – optimum
ஒட்டுண்ணி – parasite ஒட்டுதல் – adnation ஒட்டுப் பலகை – ply wood ஒட்டு விடுவிப்பி – release agent ஒட்டுவிப்பி – adhesive ஒடுக்கச் சர்க்கரை – reducing sugar ஒத்த இறக்கை அமைப்புடையவை – homoneura ஒதுக்கும் பொருள் – reserving agent ஒருங்கிணைக்கப்பட்ட கார்பைடு – cemented carbide ஒருங்கிணைந்த சுற்று – integrated circuit ஒரு செல் உயிரி – unicellular organism ஒரு சூலறை – unilocular ஒரு நிலை அதிர் சுற்று – monostable multivibrator ஒரு படித்தான, ஒரு சீரான – homogeneous ஒரு பருவச் செடி – annual ஒரு பால் தன்மை – monoecious ஒரு புற வெடி கனி – follicle ஒரு மயச் செல் – haploid ஒலி குறைப்பான் – silencer ஒலி விஞ்சா – subsonic ஒலி விஞ்சும் – supersonic ஒவ்வாமை – allergy ஒளி அச்சுக் கோணம் – light axial angle ஒளிக் காலத்துவம் – photoperiodism ஒளிச் சார்பு இயக்கம் – phototropism ஒளிச் சிதைவு – photodisintegration ஒளிச் சுழற்சிக் கோணம் – angle of rotation ஒளிச் சுழற்சி மாற்று – diastereomer ஒளிச் சேர்க்கை – photosynthesis ஒளித் தரம், எண் மதிப்பு – magnitude ஒளி பெருக்கி – photomultiplier ஒளி மகுடம் – corona ஒளி மண்டலம் – photosphere ஒளி மின் கலம் – photoelectric cell ஒளியியல் மாற்றியம் – optical isomer
ஒளிர்வான் – phosphor ஒளி விலகல் எண் – refractive index ஒளி வோல்ட்டா மின் கலம் – photovoltaic cell ஒற்றைத் தறுவாய் – single phase ஒற்றை முனை வெட்டுளி – single point tool ஒற்றை வரி அமைப்பு – singlet ஒட்டுந் தண்டு – drive shaft
ஓடு பாதைக் கோண உந்தம் – orbital angular momentum ஓதம் – tide ஓம்புயிரி – host ஓய்வு நிலை – dormant state ஓரிணைய – primary ஓரில்ல – monoecious ஓரினச் சார்பு – isomorphism ஓரினப் பாலி சார்க்கரைடு – homopolysaccharide
கட்டம், நிலைமை – phase கட்டத் தொகையீடு – phase integral கட்டற்ற நிலை, இயக்க உரிமைப் படி – degrees of freedom கட்டி – polyp கட்டில்லா ஆற்றல் – free energy கட்டுத் துணி – tweed கட்டைத் திசு – xylem கட்புலன் – visible கடின உறை அடி வெளி – subdural space கடின ஓட்டுக் கணுக்காலி – crustacea கடைச் சிறுநீரகங்கள் – metanephros கண் இடைவெளி – span கண்டம் – segment கண்டு பிடிப்பு எல்லை – detection limit கண்ணி – loop கண் புள்ளி – macula கணத் தாக்கு – impulse கணம் – set கணு – node கணுக்காலி – arthropoda கணையம் – pancreas கதிர் இழை – mitotic spindle கதிர்ச் சிறு மலர் – ray floret கதிர்த் துடுப்பு மீன் – actinopterygian கதிர் வீச்சியல் – radiology கதிர் வீச்சு எண் – emissivity கதிரியக்கம் – radioactivity கதுப்புத் துடுப்புடையன – crossopterygian கந்தழி, முடிவிலி – infinity கந்தை அச்சிடல் – block printing கப்பி – pulley கபாலப் பின் குழி – posterior cranial fossa கம்பளிப் புரதம் – keratin கம்பி வலை – wire gauge கரியாக்குதல் – carbonisation கருக்கவர் பதிலீட்டு வினை – nucleophilic substitution கருச் சவ்வி – amniotes கருது கோள், எடு கோள் – postulate கரு நடு அடுக்குப் பொருள் – embryonic mesenchyme கருப் பை – embryo sac கருப்பைக் கழுத்து அழற்சி – cervicitis கருப்பைப் புறத் தோல் – chorion கருப்பையகப் புத்து வீச்சு – endometriosis கருப்பையகம் – endometrium கரும்பொருள் – black body கரு முட்டை – zygote கருவகத் தசை – myometrium கருவக நீர்ப் பைப் பட்டிகை – uterovesical fascia கரை பொருள் – solute கல் கரி – coke கல் நார் – asbestos கவ்வி – jig கழலைக் கட்டி – villus adenoma களம், புலம் – field களி – gel களிப் பாறை – shale கற்காரை – concrete கன்னி இராசி – virgo கனற்சி – combustion கனிமம் – mineral
காட்டி – indicator காந்த அளவி – magnetometer காந்தத் திருப்புத் திறன் – magnetic moment காந்தப் பாயம், காந்த இளக்கி – magnetic flux காந்தமாக்கம் – magnetisation காந்த விலக்க, டயாகரத்த – diamagnetic காரத்துவம் – basicity காரையடி – subclavian கால அளவுச் சார்பு – periodic function காலம் சாரா – time independent கால மின்னழுத்த முறை – chronopotentiometry காளவாய் – kiln காளான் – fungi காற்றுக் கரைசால், காற்றுச் சால் – aerosol காற்றுப் புழல் – wind tunnel
கிடுக்கி – pincer கிளர்வு கொள் பகுப்பு – activation analysis கிளர்வுறு அல்லது உயர் ஆற்றல் நிறை – excited state கிளைக்கோஜன் ஆக்கம் – glycogenesis கிளை நிலை விடுப்பு – shunt admittance
கீழ்ப் பக்க வெளிப் பரப்பு – inferolateral surface கீழ்ப் பகுதித் தகடு – sternum கீழ்ப் புற நரம்புப் பின்னல் பாதிப்பு – klumphe paralysis கீழ்ப் பெருஞ்சிரை – inferior venacava
கீழ் மட்டச் சூல் பை – inferior ovary கீழுதடு – labium கீற்றுத்தலாம – dentato thalamic கீற்று மொட்டு ஓட்டு – slit budding
குடல் திறப்பு முறை – colostomy குடல் நீர்ப் பைப் பட்டிகை – rectovesical fascia குடல் புழு – helminthe குடற் கீழ்ச் சிரை மண்டலம் – subintestinal system குடை மஞ்சரி – corymbose குண எண் – figure of merit குத்தல் எதிர் மருந்து – antispasmodic குத்துச் செடி – harb குத இடுக்கு – perineum குதக் குழியம் – perineal pouch குமிழ் அறை – bubble chamber குருத்தெலும்பு – cartilage குருத்தெலும்பு மீன்கள் – chondrichthyes குருதிக் குடா – aneurism குருதித் திரட்டு – haemo agglutination குருதித் துகள் அடைப்பு – embolism குருந்தம் – corundum குரோமோசோம் மையப் பகுதி – centromere குரோமோசோம் விரிவு – diakinesis குலைவு – distortion குழல் சுரப்பி – pyloric gland குழல் மீவுறிஞ்சல் – tubular resurption குழாய் வகைச் சுமந்து செல்லி – pipeline conveyor குழியுடலி – coelenterate குழை காரை – stucco குளிரூட்டி – coolant குளூக்கோஸ் சிதைவு – glycolysis குறியீடு – labelling குறியீடு மாற்றல் – coding குறியீடு மாற்றி – encoder குறுக்க வினை – condensation reaction குறுக்கு இணைப்புக் காரணி – crosslinking agent குறுஞ்சிரை – venule குறை அடர்வு – half-tone குறை கடத்தி – semiconductor குறை சாக்கரைடு – oligosaccharide குறை வாழ்வுடைத் தாவரம் – ephemeral குன்றல் பிரிவு – meiosis
கூட்டியம், நோயியம் – syndrome கூட்டுக் குடை மஞ்சரி – compound umbel கூட்டுப் பூத் திரள் – panicle கூர் புள்ளி – cusp கூலந் தூக்கி வகை சுமந்து செல்லி – elevator conveyor கூழ் – colloid கூறு, காரணி – factor
கெழு, குணகம் – coefficient
கேள் திறன் வரை படம் – audiogram கேளா ஒலி வரைவி – ultrasonogram
கொட்டைக் கனி – drupe கொடுக்கிணைப்புச் சேர்மம் – clatharate கொந்தளிப்பு – turbulence கொப்பூழ்க் கொடி – umbilical cord கொழுப்பு – adipose கொள்ளிடத் தடை – steric hindrance கொன்றுண்ணி – predator
கோசப் புறக் குழல் – penile urethra கோச முகை – glanspems கோச முனைத் திரைவகம் – bulbas spongiosum penis கோடகை – trapezohedron கோட வடிவ – trapezoidal கோடிழை – barre கோண உந்தம் – angular momentum கோணத் திசை வேகம் – angular velocity கோளப் புற்று – adenocarcinoma கோள விண் மீன் முடிச்சு – globular cluster
சகப் பிணைப்பு – covalent bond சங்கிலியம் – catenary சங்கு முறிவு – conchoid fracture சதைக் கனி – berry சந்தி – junction சந்திர மாதம் – lunation சம இரவுப் புள்ளி – equinoctical point சம காந்தப் புலமிகள் – isochronous சமச் சீரிலா – asymmetric சமத்துவச் செயலி – parity operator சம நிலை – equilibrium சம வாய்ப்பு மாறி – random variable சமான எடை – equivalent weight சமுதாயச் சூழ்நிலையியல் – Synecology சர்க்கரை இல்லாத பொருள் – aglycon சராசரி இரு மடியின் வர்க்க மூலம் – root mean square சராசரி சூரிய வழி நேரம் – mean solar time சராசரி மோதலிடைத் தொலைவு – mean free path சரி வளவி – clinometer சரிவு – gradient சல்லடைத் தகடுகள் – baleen சலனம் – convection சவ்வு – sheath
சாந்தக் கழலையம் – benign tumour சாந்து – plaster சாந்தூட்டல் – grouting சாய் சதுரம் – rhombus சாய் தளம் – inclined plane சாய்மானம் – inclination சாய் வரிக் கம்பளித் துணி – serge
சாய்வரி ஒண்பட்டுப் புறணித் துணி – silesia சாய்வரி நெசவு – twill சாய்வு – slope சாய்வுக் கோணம், சரிவு – dip சார்பியக்கம் – relative motion சார்பிலா – non relativistic சார்பு – function சார்பு அணு நிறை – relative mass unit சார்புடைப் பகுப்பாய்வு – functional analysis சாலை உருளை – road roller சாறு ஒழுகல் நோய் – stem bleeding disease சாறுண்ணி – saprophyte சாறு மூலம் பரவுதல் – sap transmission
சிக்கல் எண் – complex number சிக்கல் கோணம் – complex angle சிக்கனப் படுத்தி – economiser சிசுக் கொலை – infanticide சிட்டங்கட்டி போதல் – sintering சிதரொளி இழப்பு – corona loss சிதறல் சாயம் – disperse dye சிதை கார்பன் பொருள் – ketone body சிதைத்துக் காய்ச்சி வடித்தல் – destructive distillation சிதை புரிமாற்றம் – mutarotation சிதைவு மாற்றம் – catabolism சிதைவு மின்னழுத்தம் – decomposition potential சிப்பக் கட்டகம் – packing house சிப்பங் கட்டு – package சிமெண்ட் கட்டி – clinker சிரை – vein சிரை அழற்சி – phlebitis சிரைத் திறப்பு – phlebotomy சிரை வழி – intravenous சிரை விரிவறைகள் – venous sinuses சில்லுரு – trochoid சில்லெலும்பு – patella சிலந்தி உறை அழற்சி – arachnoditis சிலந்தி கொல்லி – acaricide சிலேட்டுமப் படலம் – macous membrane சிலேட்டுமம் – mucosa சிலை (தனுசு) – Sagittarius சிற்றலைத் தொட்டி – ripple tank சிற்றிலை வட்டம் – involucre சிற்றுலைவு – perturbation சிற்றூசலாட்டம் – nutation சிறகிறகு, சிறகு ஓர மடக்கை – aileron சிறப்பியல்பு வெக்டர் – characteristic vector சிறு இதழ் – lodicule சிறு கோள் – asteroid சிறு நாய் விண் மீன் குழு – canis minor சிறுநீர் ஊக்கி – diuretic சிறுநீர்க் குறைவு – oliguria சிறுநீர்ச் சர்க்கரை – glycosuria சிறுநீர்த் தடை – anuria சிறுநீர்ப் பிரிப்பான் – dialyser சிறுநீர்ப் புறக் குழல் – urethra சிறுநீர்ப் புற வழித் திறப்பு – urethrotomy சிறுநீர்ப் பெருக்கு – polyuria சிறுநீர்ப் பை – urinary bladder சிறுநீர்ப் பை உள் நோக்கி – cytoscopy சிறுநீர் வரை படம் – cytograph சிறுநீரக – renal சிறுநீரக அடி எல்லை – renal threshold சிறுநீரக அரும்புகள் – papillae சிறுநீரகச் சோர்வு – renal insufficiency சிறுநீரக வரைவு – pyelograph சிறு பக்கக் கிளை – spur shoot சிறு பூக்கள் – florets சிறுமம் – minimum சிறு மூளைக் கடைக் காம்பு – inferior peduncle cerebellar சிறு முனைக் குவியம் – cerebellar nuclei சிறு மூளை வலைய – cerebello reticular சிறு மூளை விதான மடிப்பு – tentorium cerebelli சினை அணு – ootid சினைச் சிற்றுயிரி – oozoid சினை நாளம் அகற்றல் – tubectomy சினையணு வளர் செல் மையம் – centrosome
சீதக் குடலழற்சி – mucous colitis சீதப் படலக் குடலழற்சி – coumembranous colitis சீதப் பை – mucocele சீம்பால் – colustrum சீர்மை அகற்றப்பட்ட கார்பன் – anomeric carbon சீர்மைக் குலைவுத் தோற்றம் – prochirality சீர்மையிலா – chiral சீர்மையின்மைத் தோற்றுவாய் – prochiral centre சீர்மையுற்ற – achiral சீர்மை வளிமம் – ideal gas சீரடுக்கு மண்டலம் – stratosphere சீராக்கி – regulator சீரான நகர்வு – barmonic motion சீரிசைப் பகுப்பாய்வு – harmonic analysis சீழ் இரத்தம் – pyacmia சீழ் எதிர் – aseptic சீழ் எதிர்ப்பி – antiseptic சீழ் சேர் பளிங்குப் படலப் புண் – hypophyon ulcer சீனக் களிமண் – porcelain
சேகரிப்பி – collector சேத்தும வீக்கம் – myxoedema சேய்மை – apogee
சைகை, குறிப்பலை – signal
சுக்கான் – rudder சுட்டு எண் – index number
தடைமை – resistivity தண்டுக் கருகல் – stem blight தண்டுக் கழலை – pappilomata தண்டுச் சொறி – stem canker தண்டு வடம் – spinal cord தந்தினி – dentine தந்தினிக் கோளம் – dentane தந்துகி – capillary தமனி – artery தமனி வரை படம் – arteriography தமாலம் – folium தர விலகல் – standard deviation தல அளவிலான – localised தலம் பெயர்ந்த – delocalised தலாமப் புறணி – thalamocortical தலையாட்டம் – nutation தள முனைவுடை – plane polarised தற்சுழற்சி – spin தன் தடை – specific resistance தன்னழிவுப் பை – lysosome தன்னிச்சையான – arbitary தன்னூட்ட உயிரி – autotroph தனித் தனி – discrete தனிம மீள் வரிசை அட்டவணை – periodic table தனி வினையுறுப்புச் செல் – parenchymatous cell தனி வெப்ப நிலை – absolute temperature
தாங்கி – bearing தாங்கு சவ்வு – mesentery தாது – ore தாய்ச் செல் – oogonium தார்க் கசடு – pitch தாவர உண்ணி – herbivore தாழ் அல்லது அடி மட்ட ஆற்றல் நிறை – ground state தானியக் கனி வகை – caryopsis தானியங்கு – remote
திசு அடி வளிமம் – emphysema திசைப்பாடு – orientation திசையிலி – scalar திசை வேகம் – velocity திடீர் முற்ற வைப்பு – flash ageing திண்மப் பொருள் விழுங்கி – phagotroph திரணை வடிகால் – giomerular filtration திரள் குழல் – collecting tube திரிகம் – sacrum திரிபு – strain திரிபு அசைவு – dysmetrias திருக்கம் – torque திருகு வானூர்தி – helicopter திருத்தி – rectifier திருப்ப மண்டலம் – troposphere திரைவு புறக் குழல் – spongiose urethra
துடிப்பு – pulse துணைக் கோள், செயற்கைக் கோள் – satellite துரப்பண முனை – drill bit துருவ உறுப்பு – polocyte துருவு தாடை – maxilla துலாம் – Libra துழாவுதல் – scan துளைக் குழல் சாயமிடல் – package dyeing துளைப் புழு – trematode துணை விசைப் பொறி – servo unit
தூண்டம் – inductance தூண்டு சுழலி, கணத் தாக்குச் சுழலி – impulse turbine தூள் வித்துகள் – conidia தூள் வித்துத் தண்டு – conidiophore
தெவிட்டாத, நிறைவுறாத – unsaturated தெவிட்டிய, நிறைவுற்ற – saturated
தேய்ப்புப் பொருள் – abrasive தேமல் – mosaic
தொகுதி முறை – batch process தொகுப்பு – synthesis தொகை – integral தொகை நுண் கணிதம் – integral calculus தொடர் வார்ப் பட்டை வகைச் சுமந்து செல்லி – belt conveyor தொடரி – sequence தொடு மின்னழுத்தம் – contact potential தொடுவியலான – tangential தொடைச் சிரை – femoral vein தொல்லூழிக் கால – paleozoic தொற்றும் தாவரம் – epiphyte
தோலடிக் கொழுப்பு – blubber
நச்சுக் கொல்லி – antiseptic நச்சுச் சுரப்பி – venom gland நடு உறை – mesoderm நடுச் சிறு குடல் – jejunum நடுத் தரச் செறிவு எண் – middle oil நடு நிலை – metaphase நடு மார்பு – mesothroax நடு வரை – equator நடு வரை விலக்கம் – declination நடுவுறை – tunica media நம்பக ஆய்வு – reliability test நல்லுருகு கலவை – eutectic நவ சிறு மூளை – neocerebellum நழுவி – slide நளி – scorpius நனைப்பூட்டி – welting agent
நாடாப் புழு – cestode
நார்த் திசுவாக்கம் – cicatrization நாவாய்ப் பள்ளம் – navicular fossa நாவில்லாதவை – aglossa நாளமில்லாச் சுரப்பி – endocrine gland நாற்கரம் – quadrilateral நான்முக – tetrahedron நான்முனை – quadroupole
நிகழ் தகவு – probability நிகழ்வு மாறிலி – parameter நிணக் கட்டி lymphangioma நிணத் திசு – lymphatic tissue நிண நீர் – serum நியம, செந்தர – standard நிரப்பி – filler நிரப்பு நிறம் – complementary colour நிரல், தூண் – column நிரலியல், நிற மாலையியல் – spectroscopy நிரை – row நில அமைவு – topography நில மட்டத் தண்டு – rhizome நிலைச் சுழலி – gyrostat நிலை நிறுத்தல் – fixation நிலைப் படுத்தி – fixture நிலைமம் – inertia நிலையில்லா அதிர் சுற்று – astable multivibrator நிறக் கரு. நிறங்கொள் பொருள் – chromogen நிறத் திடம் – fastness நிறந்தாங்கி – chromophore நிறம் நிறுத்தி – mordant நிறம் பெருக்கி – auxochrome நிற மண்டலம் – chromosphere நிறமி – pigment நிற வெப்ப நிலை – colour temperature நிறுத்தி – brake நிறை உரு மாற்றப் பூச்சிகள் – holometabola நின்றொளிர்தல் – phosphoresence
நீட்டல் – extrapolation நீர் ஊறும் குழல் – uriniferous tube நீர் எதிர்ப்பு – water resistant நீர் ஒட்டாத் தன்மை – water proof நீர்க் கழிவு – enuresis நீர்த்தல், விளாவுதல் – dilution நீர்த் துளைச் சுருக்கி – sphincter vesica நீர் நிலையியல் – hydrostatic நீர் நுண்ணகம் – nephron நீர் விரும்பும் – hydrophilic நீர் வெறுக்கும் – hydropbobic நீராற்பகுப்பு – hydrolysis நீரிய உறை – serous coat நீரியமில்லா – non-aqueous நீரியல் அமுக்கி – hydraulic press நீரேறிய – hydrated நீலப் பெயர்ச்சி – blue shift நீலம் பூரித்தல் – cyanosis நீள் துருவு தாடைகள் – maxillae நீள் வட்ட – elliptic நீள் வாட்டு – longitudinal நீள் வாட்டு ஆட்டம் – pitching நீள் வால் முள் – telson
நுகர்பவை – consumer நுண் எலும்பு – ossicler நுண் கணிதம் – calculus நுண் கிளை – venute நுண்ணளவுப் பகுப்பு – micro analysis நுண்ணுயிரி – micro organism நுண்ணுறுப்பு – organelle நுண் தெளிப்பு – spray நுண் மடிப்பு – plisse நுண் வடி கலம் – ultrafilter நுண் வலை அகத்தோலிய மண்டலம் – reticulo endothelial system நுண் விரல் நீட்சிகள் – micro villi நுரை நீக்கி – defoamer நுரையீரல் உறை – pleura நுனிக் குழல் – nozzle
நூற்கண்டு அல்லது சட்டத்தைச் சாயமிடல் – skein or hank dyeing நூற்புழு – nematode
நெகிழ் சாணைப் பொறி – flexible grinder நெகிழி – plastic நெகிரியாக்கி – plasticiser நெட்டாங்கு – longitude நெடு நாளைய – chronic நெம்புருள் – cam நெளி சிரை – varicose vein
நேர் சார்பு – explicit function நேர், மிகை – positive நேர் மாற்றச் செயலன் – covariant functor நேரயனி – cation நேரிடை உடன் தொடர்பு – positive correlation நேரியல் திட்டமிடல் – linear programme நேரியல் பகுதி வகையீட்டுச் சமன்பாடு – linear partial differential equation
நைட்ரோ ஏற்றம் – nitration
நொதி – enzyme
பக்க வளர்ச்சிப் பை – diverticula பக்க வளைவு – scoliosis பக்குவப் படுத்தல் – curing பகா எண் – prime number பகு முறை வடிவக் கணிதம் – analytical geometry பச்சையம் – chloroplast பஞ்சுத் துடைப்பான் – lint blade
பட்டகம் – prism பட்டு உறுப்பு – crybellum பட்டை – lining பட்டைக் கூம்பு – pyramid படலக் குடலழற்சி – membranous colitis படலப் பாறை – schist படலம் – film படி, அடுக்கு. – power படிக அச்சு விகிதம் – crystal axis ratio படிக இரட்டுறல் – crystal twining படிக உருவமிலா – amorphous படி மலர்ச்சி – evolution படிவுப் பாறை – sedimentary rock படுக்கைப் பெருங்குடல் – transverse colon பண்டைய சிறு மூளை – paleocerebellum பண்பறி பகுப்பாய்வு – qualitative analysis பதங்கமாதல் – sublimation பதப்படுத்தல் – tanning, annealing பதப்படுத்தல் (ரப்பர்) – vulcanisation பந்தகம் – ligament பந்து தாங்கி – ball bearing பயனுறு நிறை – effective mass பரப்புக் கவர்ச்சி – adsorption பரப்பு காண் வாய்ப்பாடு – quadrature formula பர வளை – parabola பரவற்படிப் பகுப்பாய்வு – analysis of variance பரிமாற்ற வரை படம் – commutative diagram பரிமாற்றி – commutator பரிவியல் – sympathetic பருப் பொருள் – matter பல் பருவச் செடி – perennial பல்லாண்டுச் செடி – multiennial பல்லின பாலி–சாக்கரைடு – heteropolysaccharide பல்லுறுப்பி – polymer பல்லுறுப்பு – polynomial பல்லுறுப்புக் கோவை – orthogonal polynomial பல செல் உயிரி – multicellular organism பல படிக அமைப்பு – polymorphism பல படித்தான, வேற்றணு heterogencous பழங்கொள்கை – classical theory பற்றுக் கம்பி – tendril பற்றுக் கொடி – climber பற்று வைப்பு – welding பன்மைக் கூற்றுத் தன்மை – degenerate பன்மைத் தன்மை – multiplicity பனிக் குடம் – amnion
பாக்ட்டீரியா–அழிவு நச்சுயிரி – bacteriophage பாகுத் தன்மை – viscosity பாய்மம் – fluid பாய அளவி – fluxmeter பால்மம் – emulsion பால் வழி – milky way பாலச் சிறு மூளைத் தடம் – ponto cerebellar tract பாவுத் தண்டு சாயமிடல் – warp-beam dyeing பாளை – spathe
பிரிகை ஊடகம் – dispersion medium பிரிகை நிலைப் பொருள் – dispersed phase பிரிகை மாறிலி – dissociation constant பிண்டப் பாய் – foetal sac பிணிக் கூறாய்வு – biopsy பிணைப்பு எலெக்ட்ரான் மண்டலம் – bonding orbital பித்தப் பை அழற்சி – cholycystitis பிதிர்வு – extrusion பிதுங்கு பை – allantois பிரித்தெடுத்தல் – extraction பிழி உருளை – squeeze roller பிழிந்து வார்த்தல் – extrusion பிளவுக் காரணி – splitting factor பின் சிறு குடல் – ileum பின் தோன்றி உயிரி – metazoa பின்னுடல் – opisthosoma
பீங்கான் – ceramic பீச்சி வார்த்தல் – injection moulding பீச்சு நாளம் – ejaculatory duct
புகை மூட்டப் பொருள் – fumigant புரியிடைத் தொலைவு – pitch புரி வகைச் சுமந்து செல்லி – screw conveyor புரோட்டான் ஏற்றம் – protonation புரோட்டான் பகுப்பு – protolysis புரோட்டான் வகை – proto type புல்லரிசி நெசவு – oatmeal weave புல்லி வட்டம் – calyx புலச் செயலி – field operator புவி ஒத்தியக்க – geosynchronous புவி நிலை இயல் – geodesy புழை வாயில் – wicket gate புளிக் காடி – vinegar புற்று நோய்த் தோற்றி – carcinogen புற உருள் வளை – epicycloid புற ஒட்டுண்ணி – ectoparasite புற ஒப்பீடு – external comparison புற சில்லுரு – epitrochoid புறணி – cortex புறணிப் பாலச் சிறுமூளை – corticoponto cerebellar புற மாற்றுரு அல்லது புற வேற்றுரு – allotrope புறவண்ணீர் – perilymph புற வழி நெகிழி இணைப்பு – urethroplasty புற வாங்கி – exteroceptor புற விளைவு – skin effect
பூச்சுப் பொருள் – coating agent
பூச்செதில் – paleae பூசண இழை – mucelia பூத் தண்டு – peduncle பூத் தலை – head பூத் திரள் கனி – aggregate fruit பூப் பிணைப்பு – sumphsis pubis பூவிதழ் – perianth
பெண் புறக் குழல் – female urethra பெய் குடுவை – hopper பெய் குழல் விரிவு – pelvis பெரிய துடைப்பான் – doctor blade பெருக்கி – multiplier பெருந் தமனி – aorta பெரு மணற் கற்கள் – grits பெருமம் – maximum பெருவடிச் சிரை – cardinal vein பெறுதி – derivative பென்சாயிலேற்றம் – benzoylation
பேரிடுக்கி – pedipalps பேருதடு – labia பேறு காலத் தீட்டு – lochia
பைக் குழிவு – sinus
பொருண்மை, நிறை – mass பொலிவு – bright
போலி – pseudo
மகரந்தக் கேசரம் – stamen மகரந்தத் தூள் – pollen மசகு எதிர்ப்பு – crease resistant மஞ்சரி – umbel மஞ்சரிக் காம்பு – peduncle மட்டு – modulus மடக்கை – logrithm மண்டையோடு – cranium மணிக் கம்பளி – worsted மந்த வளிமம் – inert gas மயக்க நிலை – coma மயக்கமூட்டல், உணர்விழப்பு – anaestbesia மரத் தார் – creosote மரபியல் – genetics மரபொழுங்கு – formalism மரையிடு உளி – tap மலவாய்த் துடுப்பு – anal fin மறிப்பு – impedance மறுக்களிப்புக் காய்ச்சல் – relapsing fever மறை சார்பு – implicit function மறைமுகப் பிரிவு – mitosis
மாதிரி – sample மாதிரியான – typical மார்புத் துடுப்பு – pectoral fin மாற்று உருப் பாறை – metamorphic rock மாறாமை – invariance மாறி – variable மாறிய சர்க்கரை – invert sugar
மிகைத் திட்பம் – hypertomia மிதவை உயிரி – plankton மிதவைக் கண்டம் – plate tectonics மிதவைத் திறம் – buoyancy மின் இயக்கவியல் – electrodynamics மின் சுமை மாய் நிலை – isoelectric point மின் சுற்று – electric circuit மின் தடையம் – resistor மின் துளை – hole மின் தூண்டம் – induction மின் தேக்க எதிர் வினைப்பு – capacitive reactance மின் தேக்கப் பொருள் – condensate மின் தேக்கி, கொண்மி – capacitor மின் பகுளி – electrolyte மின் மாற்றி – transformer மின் முனைக் கவர்ச்சி – electrophoresis மின் வழி ஊடு பரவல் – electroosmosis மின்னழுத்தச் சரிவு – voltage gradient மின்னழுத்தத் தடை – potential barrier மின்னழுத்த வீழ்ச்சி – voltage drop மின்னாக்கி – generator மின்னாற் பகுப்பு – electrolysis மின்னியக்க விசை – electromotive force மின்னிறக்கம் – discharge மின்னோடி – motor
மீ கடத்தி – superconductor மீநுண் கட்டமைப்பு – hyperfine structure மீ மீள் தன்மை – super elastic மீள் நெகிழி – elastomer மீளாச் செயல் முறை – irreversible process மீளுருவாக்கம், இழப்புறுப்பு மீட்டல் – regeneration
முகடு – cusp முக மையக் கன சதுரம் – face centered cubic முகுளம், அகணி – medulla முடக்கு வாதம் – rheumatoid arthritis முடுக்கம் – acceleration முத்தறுவாய் – three phase முதற் தோன்றிகள் – protozoa முதிர் உயிரி – adult முதுகுத் துடுப்பு – dorsal fin முதுகு நாண் – notochord முதுகு நாணி – chordate முதுகுப் புறத் துடுப்பு – dorsal முந்தையச் சிறு முளை – archi cerebellum முப்படி பர வளை – cubical parabola முப்பரிமாண மாற்று – stereo isomer முப்புரிச் சிறு மூளைத் தடம் – trigemino cerebellar tract முரணிய – anomalous முழு வளர்ச்சியின்மை – atresia
முள்கள் – murex முள்ளெலும்பியம் – spondylois முள்ளெலும்பு நழுவல் – spondilolisthesis முளை சூழ் தசை – endosperm முறித்தல் அல்லது நடு நிலையாக்கம் – titration முறுக்கம் – torsion முன்-கடை நிலை – anaphase முன் சிறு குடல் – duodenum முன் மார்பு – prothroax முன் வார்ப்பு – precast முன்னகப் புறட்டி – supinator முன்னுடல் – prosoma முன்னுயிரி – protozoa முன்னோடி – precursor முனைப்பு உயிரி – heterotroph முனைவாக்கம் – polarisation முனைவுடை – polar முனைவு நீக்கம் – depolarisation
மூச்சுக் குழல் – trachea மூலப் பொருள், கச்சாப் பொருள் – raw material மூவிணைய – tertiary மூளையின் இடப் பக்க மடல் – parietal மூளை வெளி உறை அழற்சி – meningitis
மெருகுப் பூச்சு – lacquer மெருகு வணம் – varnish மெருகூட்டி – polisher மெல்லுடலி – cephalopod மென் தோல் – piamater மென்னிறமேற்றல் – tinted
மேக நோய் – syphilis மேகப் புண் – chancre மேல் ஓடு – carapace மேல் குவி சார்பு – subjective function மேல் மட்டச் சூல் பை – superior ovary மேல் வடு – dorsal suture மேற்கை ஆர மடக்கி – branchio-radialis மேற்கை மடக்கி – brachialis மேற்பெருஞ்சிரை – venacava
மையத் துகள் – centriole மைய நீட்சி உறுப்பு – rostral organ மைய நோக்கு – centripetal மையப் பிறழ்ச்சி – eccentricity மைய விலக்கு – centrifugal
மோனத் தமனி – basilar artery
வகுக்கும் எண் – divisor வகு படு எண் – dividend வகைக் கெழு – derivative வகையீட்டு – differential வகை வடிவக் கணிதம் – differential geometry வட்ட வாயுடையன – cyclostomes வட்டு – disc வட்டுக் குவியம் – globose nucleus வடக் கயிறு சுமந்து செல்லி – cable conveyor வடம் – cable வடி நீர் – filtrate வடிவ இசைவு – formal analogy வடிவக் கணிதம் – geometry வடிவமைப்பு – configuration வடிவியல் சராசரித் தொலைவு – geometric mean distance வண்ணத் தீட்டுக் கோல் – crayon வண்ணப் பூச்சு – paint வண்ண மிகுவிப்பி – bathochromic group வண்ண மெலிவிப்பி – hypsochromic group வணரித் தண்டு – crank shaft வணரியத் தமனி – abrinthine artery வணரியம் – labyrinth வத்தித் திறன் – candle power வரம்பிடுதல் – limiting வரிக் கண்டம் – vermis வரிசையிடப்பட்ட இரட்டை – ordered pair வலை ஏற்றம் – right ascension வலசை – migration வலிமைத் தொடர் – power series வலை – reticulum வலையச் சிறு மூளைத் தடம் – reticulo cerebellar tract வழங்கி – donor வழியுறுதி – jig வளர் மாற்றம் – anabolism வளிம நீக்கி – getter வளிம விளக்கு – gas mantle வளைவு மையப் பாதை – evolute வறள் நிலத் தாவரம் – xerophyte
வாய் அழுகல் – cancrumonis வார்ப்பு – casting வால் பக்கத் துடுப்பு – caudal fin வால் விண் மீன் – comet வான நடு வரை – celestial equator
விகித வாய்ப்பாடு – empirical formula விகிதவியல் – stoichiometry விசையிரட்டை – couple விட்டு விட்டுச் சாயமிடல் – space dyeing விண் மீன் காற்று – stellar wind விண் மீன் குழு – constellation வித்துக் குடுவை – chistothecium வித்துக் கூடுகள் – asci விதிப் படி மாற்றான – cannonically conjugate விதி முறைச் சுற்று, இலக்கச் சுற்று – logic circuit விதை – spore விதை மூடாத் தாவரம் – gymnosperm வித்தகப் பகுதி – prostatic part விந்தியத்துங்கம் colliculuo semibalis விரணம் – leision
விரல் உறை – thimble விரவல் – diffusion விரி கோல் முறை – bougie bilatation விரி தாளம் – hydroureter விரி நீரகம் – hydronephre விலக்கம் – deflection விழி இமை விளிம்பு வெளியிழப்பு – ectropion விழி முன் படலப் புண் – corneal ulcer விழுங்கு பொருள் – phagocytic material விளிம்பு விலகல் – diffraction விறைக்கும் திசு – brectile tissue வினைப் பொருள் – reagent வினையுறு தொகுதி – functional group வினையூக்கி, வினை வேக மாற்றி – catalyst வினை வழி முறை – mechanism
வீச்சு – range. amplitude வீச்சு வளைவு – trajectory வீழ் படிவு – precipitate
வெக்டார், திசையன் – vector வெட்டை நோய் – gonorrhea வெடி கண்ணி – torpedo வெடி கனி – legume வெடி பஞ்சு – gun cotton வெப்ப இயக்கவியல் – thermodynamics வெப்ப உமிழ் – exothermic வெப்பக் கரைசால் – thermosol வெப்பக் கவர் திறன் – pyrophoric வெப்பங்கொள் – endothermic வெப்பந்தாங்கி – pyrophoric வெப்பப் பகுப்பாய்வு – thermal analysis வெப்பப் பரிமாற்றம் – heat transfer வெப்ப மின் – pyroelectric வெப்ப மின்னிரட்டை – thermocouple வெப்ப மீள் நெகிழி – thermoplastic வெப்ப மீளா தெகிழி – thermosetting plastic வெப்ப வரை கோடு – thermogram வெள்ளைக் காரம் – leuco base வெளி – space வெளி உறை – duramater, ectoderm வெளிச் செல் நரம்பிழை – efferent fibre வெளிப்பாட்டு ஈறு – out put terminal வெளியுறை – tunica externa வெளியேறும் தொகுதி, விடு படு தொகுதி – leaving group வெளி வடிச் சுரப்பி – exocrine gland
வேதிப் பெயர்ச்சி – chemical shift வேர் வெளி மண்டலம் – rhizosphere வேரி ஊற வைத்தல் – pickling வேல் வடிவ – lanceolate வேற்றூட்டவுயிர்கள் – heterotrophic வேறுபட்ட இறக்கை அமைப்புடையவை – heteroneura வேறுபட்ட காந்தப் புலமிகள் – anisochronous
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 971)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghnf2xu7/
தமிழ்“கலைச் சொற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ghnf2xu7/APA
Oliyon Research. (2026). கலைச் சொற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ghnf2xu7/MLA
"கலைச் சொற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ghnf2xu7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment