பசை

pacai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிசின்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
2.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
3.
stickiness, tenacity, adhesiveness - ஒட்டும் நிலை, பற்றுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
4.
glue, paste, cement - பிசின். பத்தல் பசையொடுசேர்த்தி ( 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
5.
glutinous substance in fruits, roots, etc.; sap; juice - சாரம் பசைநறவின் (கம்பரா கங்கைப். 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
6.
moisture - ஈரம். வேரொடும் பசையற ( தாடகை. 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
7.
devotion - பக்தி, பத்தி பரமனை நினைபசையொடு (தேவாரம் 833, 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
8.
love, affection - அன்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
9.
desire, attachment - பற்று ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
10.
compassion, mercy - இரக்கம். பசையற்றாள் ( கைகேசி. 42)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
11.
gain, profit - பயன். வியாபாரத்திற் சிறிதும் பசையில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
12.
property, possession - செல்வம். அவனிடத்திற் பசையுண்டா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
13.
strength, vigour, vigor - கொழுப்பு. அவன் உடலிலே பசையில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)
14.
paste applied to a drumhead to improve the sound - முழவின் மார்ச்சனைப் பண்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பசை)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggweq7ay/

தமிழ்
“பசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggweq7ay/
APA
Oliyon Research. (2026). பசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ggweq7ay/
MLA
"பசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggweq7ay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment