தவிடு

taviṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெல் முதலிய தானியங்களை குத்தி அல்லது அரைத்து, அரிசி முதலியன எடுத்தபின் மிஞ்சும் அல்லாத கழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிடு)
2.
பொடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவிடு)
3.
தானியங்களில் புறப்பகுதியாக அமைந்துள்ள குத்துமி. குறிப்பாகக் கோதுமையிலுள்ள தவிடு, இழைமச்சத்து நிறைந்தது; வைட்டமின் -B தொகுதியும் இதில் நிறைந்துள்ளது. — bran
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggq672kn/

தமிழ்
“தவிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggq672kn/
APA
Oliyon Research. (2026). தவிடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ggq672kn/
MLA
"தவிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggq672kn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment