ஆற்றுவர்

āṟṟuvar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்யத் துணிந்த செயலை முடிக்கும் சிறந்த திறமையுடையவர்களின், (குறள் 891); வலிமையுடையவர்களுக்கு, (குறள் 894); செய்ய வல்லவராவர், (குறள் 975); ஒரு செயலைச் செய்யும் ஆற்றலுடையவர்கள், (குறள் 985); நடத்த வல்லவர், (குறள் 1027).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 46)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gg9ptw37/

தமிழ்
“ஆற்றுவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gg9ptw37/
APA
Oliyon Research. (2026). ஆற்றுவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gg9ptw37/
MLA
"ஆற்றுவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gg9ptw37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment