சாதன முகவரி
cātaṉa mukavari
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியின் ரேம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச்சாதனத் தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப் பிடம். துண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக் கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச்சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்
— device address
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gftfhwn8/
தமிழ்“சாதன முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gftfhwn8/APA
Oliyon Research. (2026). சாதன முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gftfhwn8/MLA
"சாதன முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gftfhwn8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment