சமஸ்தானம்

camastāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசர்களின் ஆளுகைக்குட்பட்ட இராச்சியம்.. — princy state, kingdom, dominion
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமஸ்தானம்)
2.
மன்னர் ஆளும் நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமஸ்தானம்)
3.
முடியாட்சி நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமஸ்தானம்)
4.
அரசு, ஆளுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமஸ்தானம்)
5.
இராச்சியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 167)

தொகுதிகள் · Categories: நாடுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfa6zwxv/

தமிழ்
“சமஸ்தானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfa6zwxv/
APA
Oliyon Research. (2026). சமஸ்தானம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gfa6zwxv/
MLA
"சமஸ்தானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfa6zwxv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment