உத்தரகோச மங்கை புராணம்

uttarakōca maṅkai purāṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மாசிலாமணி தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் மாசிலாமணிச் சம்பந்தர் என்றும் கூறப்படுவர். இத்தலம் மாணிக்க வாசகரால் பாடப்பட்டது. கி. பி. 16 - ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 467)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdjtyzjp/

தமிழ்
“உத்தரகோச மங்கை புராணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdjtyzjp/
APA
Oliyon Research. (2026). உத்தரகோச மங்கை புராணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gdjtyzjp/
MLA
"உத்தரகோச மங்கை புராணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdjtyzjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment