சிபுகம்

cipukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கன்னம், மோவாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிபுகம்)
2.
பொலிவுறு நின்சிபுகம் போற்றின் (சௌந்தரிய. 66).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிபுகம்)
3.
நவில் சிபுகம் கிரிசைசுதர் காக்க ()விநாயகர் கவசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிபுகம்)
4.
மேவாய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 180)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdf6dyft/

தமிழ்
“சிபுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdf6dyft/
APA
Oliyon Research. (2026). சிபுகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdf6dyft/
MLA
"சிபுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdf6dyft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment