அறந்தாங்கி
aṟantāṅki
அறந்தாங்கி : தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடித் தாலுகா.
அறந்தாங்கி : தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடித் தாலுகா. தாலுகாத் தலைநகரத்துக்கும் அதே பெயர். பட்டுச் சேலை நெசவு உள்ளது. சிதைந்த கோட்டையும் அதனுள் சில கோயில்களும் குளமும் வீடுகளும் உள. கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு கோயில் இராசேந்திர சோழன் 11ஆம் நூற்றாண்டில் கட்டியது. அறந்தாங்கியில் புகைவண்டி நிலையம் உண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 295)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gbmqjt7z/
தமிழ்“அறந்தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbmqjt7z/APA
Oliyon Research. (2026). அறந்தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gbmqjt7z/MLA
"அறந்தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbmqjt7z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment