தானே தொடங்கும் நிரல்கூறு

tāṉē toṭaṅkum niralkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் அமைக்கப்பட்ட நிரல்கள் கணினியை இயக்கத் தொடங்கியவுடன் தாமே செயல்படத் துவங்கும். கணினி நினைவகத்தைச் சோதித்தல் போன்ற கண்டறி சோதனைகளை நடத்தி, இயக்க முறைமையை ஏற்றி கட்டுப்பாட்டை அதற்குக் கொடுக்கும் — autostart routine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gb4kquqv/

தமிழ்
“தானே தொடங்கும் நிரல்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gb4kquqv/
APA
Oliyon Research. (2026). தானே தொடங்கும் நிரல்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gb4kquqv/
MLA
"தானே தொடங்கும் நிரல்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gb4kquqv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment