கற்குழம்பு

kaṟkuḻampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புவியுள் உருகிய நிலையில் காணப்படும் பொருள்.கற்குழம்பு புவியிலிருந்து எரிமலை வழியாக வெளிப்படும் போது எறி கற்குழம்பு என்ப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கற்குழம்பு)
2.
பாறைக் குழம்பாக எரிமலையிலிருந்து வருவது. உறைந்து பாறையாக மாறுவது. (பு:அறி) — magma
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 254)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gae886yq/

தமிழ்
“கற்குழம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gae886yq/
APA
Oliyon Research. (2026). கற்குழம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gae886yq/
MLA
"கற்குழம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gae886yq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment