மதவலி
matavali
பொருள்கள் · Senses
1.
மிகுவலி
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி ( 80)
2.
மிக்க வலியுடையவன்
வலம்புரி பொறித்த வண்கை மதவலி ( 204)
3.
முருகன்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி ( 275)
4.
அரசன்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gacq7eqr/
தமிழ்“மதவலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gacq7eqr/APA
Oliyon Research. (2026). மதவலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gacq7eqr/MLA
"மதவலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gacq7eqr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment