ஓகை

ōkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உவகை, மகிழ்ச்சி
ஓகையோ டிருத்தி (பாரத. குருகுல. 93).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓகை)
2.
ஓசை; ஆரவாரம்
பொருதோகை சுரராசபுரமேறவிடுகாளை (தக்கயாகப். 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓகை)
3.
ஓர்கை; வருவது சொல்கை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓகை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga9uh55t/

தமிழ்
“ஓகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ga9uh55t/
APA
Oliyon Research. (2026). ஓகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ga9uh55t/
MLA
"ஓகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ga9uh55t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment