ஆவண மேலாண்மை

āvaṇa mēlāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் நிறுவனத்துக்குள் கணினிவழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் மின்னணு ஆவணங்களை உருவாக்குதல்,வினியோகித்தல் போன்ற பணிகளுக்கான கோப்பு மேலாண்மை அமைப்பு — document management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga5sb3kt/

தமிழ்
“ஆவண மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga5sb3kt/
APA
Oliyon Research. (2026). ஆவண மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ga5sb3kt/
MLA
"ஆவண மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga5sb3kt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment