பூகம்

pūkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கமுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
2.
ஒருவகைச் சாதிக்கூட்டம். (சுக்கிரநீதி, 288.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
3.
திரட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
4.
திப்பலிப்பனை. (மலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
5.
சுபாவம். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
6.
கழுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
7.
பலா
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூகம்)
8.
கமுகு, பிறப்பு, இருள், நேரம், ஒருசாதிக்கூட்டம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 305)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g9ttp8vz/

தமிழ்
“பூகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9ttp8vz/
APA
Oliyon Research. (2026). பூகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g9ttp8vz/
MLA
"பூகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9ttp8vz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment