பொருமுதல்

porumutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்புறுதல்
பூசலுண்டாமெனப் பொருமா ( காட்சி. 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
2.
விம்மியழுதல்
போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் ( தைலமாட்டு, 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
3.
உப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
4.
பூரித்தல்
பேருவகைமீக் கொண்டு பொருமினான் ( விபூதி. 100).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
5.
ஈரித்துப் பருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
6.
பொறாமைப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருமுதல்)
7.
அழுதல், வீங்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g9rzpen3/

தமிழ்
“பொருமுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9rzpen3/
APA
Oliyon Research. (2026). பொருமுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g9rzpen3/
MLA
"பொருமுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g9rzpen3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment