போர்ப்பைரின்

pōrppairiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதிவண்ணப் பொருள் போன்ற மூச்சுக்குழாய் நிறமிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ள ஒளியுணர்வுக் கரிமக் கூட்டுப் பொருள். யூரோபோர்ப்பைரின், காப்ரோ போர்ப்பைரின் ஆகியவை இயற்கையாகக் கிடைக்கும் போர்ப்பைரின்கள். — porphyrins
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 881)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g8yabz9e/

தமிழ்
“போர்ப்பைரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8yabz9e/
APA
Oliyon Research. (2026). போர்ப்பைரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g8yabz9e/
MLA
"போர்ப்பைரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8yabz9e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment