கண்காணிக்காமல்

kaṇkāṇikkāmal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி அல்லது செயலாக்கம் ஒரு நடவடிக்கையினுடைய நிலைமையின் அனைத்து விவரங்களையும் கண்காணிக்காமலேயே பங்குபெறுவது. (எ-டு) : செய்தி களைக் கையாளும்போது அவற்றின் மூலம் (source), சேரிடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது. உள்ளடக்கத்தை விட்டுவிடுவது — stateless
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிலை கருதாமல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7caytc2/

தமிழ்
“கண்காணிக்காமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7caytc2/
APA
Oliyon Research. (2026). கண்காணிக்காமல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7caytc2/
MLA
"கண்காணிக்காமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7caytc2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment