புழுஇளரி

puḻuiḷari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு காலற்ற இளரி. தலையும் கால்களும் இல்லா இந்த வேற்றிளரி, சில அறுகால்களில் வாழ்வது. காற்றில் காணப்படுவது, எ-டு: ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள். ஒ — maggot
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 254)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5fkhwpr/

தமிழ்
“புழுஇளரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5fkhwpr/
APA
Oliyon Research. (2026). புழுஇளரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g5fkhwpr/
MLA
"புழுஇளரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5fkhwpr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment