இந்திர விழா
intira viḻā
இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது.
இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது. காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டுவந்தபோது, இதனைச் செய்யாமல் விட்டால் நகரம் கடலாற் கொள்ளப்படும் என்று ஆணையிருந்ததென்றும், நெடுமுடிக் கிள்ளியின் காலத்திற் செய்யாமல் விட்டதால் காவிரிப்பூம் பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டது என்றும் கூறுவர் (மணிமேகலை).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 788)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g5c578au/
தமிழ்“இந்திர விழா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5c578au/APA
Oliyon Research. (2026). இந்திர விழா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g5c578au/MLA
"இந்திர விழா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g5c578au/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment