சாம்பூநதம்
cāmpūnatam
பொருள்கள் · Senses
1.
நால்வகைப் பொன்களுள் ஒன்று
பொன்னுக்குச் சாம்புநதம் (வள்ளுவமா. 36).
2.
மேரு மலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி
இத்தருவின்றீங்கனிநீ ராறாய்மேருத் தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்புநதப்பெயர்பெறும் (கந்தபு. அண்டகோ. 33).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4p4wgye/
தமிழ்“சாம்பூநதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g4p4wgye/APA
Oliyon Research. (2026). சாம்பூநதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4p4wgye/MLA
"சாம்பூநதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g4p4wgye/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment