காப்பிடுதல்

kāppiṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காப்பிடுதல்)
2.
காப்புநாண் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காப்பிடுதல்)
3.
பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காப்பிடுதல்)
4.
ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காப்பிடுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4hx75my/

தமிழ்
“காப்பிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g4hx75my/
APA
Oliyon Research. (2026). காப்பிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4hx75my/
MLA
"காப்பிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g4hx75my/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment