அம்மூவனார்
ammūvaṉār
சங்கமருவிய புலவர்; சேரனாலும், பாண்டியனாலும், திருக்கோவலூர்க் காரியாலும் ஆதரிக்கப் பெற்றவர்.
சங்கமருவிய புலவர்; சேரனாலும், பாண்டியனாலும், திருக்கோவலூர்க் காரியாலும் ஆதரிக்கப் பெற்றவர். மேலைக் கடற்கரையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடல்கள் நற்றிணையில் பத்தும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397), குறுந்தொகையில் பதினொன்றும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறு நூற்றில் நெய்தல்பாட்டு நூறும், அகநானூற்றில் ஆறும் (10, 35, 140, 280, 370, 390) கிடைத்துள. இவர் பெயர் அம்மூவன் என்றும் குறுந்தொகையிற் காணப்படுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 137)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3rz3r4y/
தமிழ்“அம்மூவனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3rz3r4y/APA
Oliyon Research. (2026). அம்மூவனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3rz3r4y/MLA
"அம்மூவனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3rz3r4y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment