இறங்கல்
iṟaṅkal
பொருள்கள் · Senses
1.
ஒருவகை நெல்
2.
வானவூர்தி தரையில் இறங்குவது. செயற்கைக் கோள்கள் புவித் தரையிலும் திங்கள் செவ்வாய் முதலிய கோள்களின் தரையிலும் இறங்கல். சிக்கல் வாய்ந்த முயற்சி. வானவெளி இறங்கு நுணுக்கங்களால் இறக்கப்படுவது. அமெரிக்க வானவெளிவீரர் நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் இறங்கியது ஒரு பெரிய அறிவியல் அருஞ்செயல். உலகைச் சுற்றியபின் முதலில் புவியில் தரையில் இறங்கியவர். உருசிய வானவெளிவீரர் ககாரின். (வா.அறி)
— landing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3p7kgnn/
தமிழ்“இறங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3p7kgnn/APA
Oliyon Research. (2026). இறங்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g3p7kgnn/MLA
"இறங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3p7kgnn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment