மூவினை அதிகரணம்

mūviṉai atikaraṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவஞான போத முதல் நூற்பாவின் முதல் அதிகரணம்: அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் இதில் உலகம் மூவினை உடைத்தாதல் தடை விடைகளால் நிறுவப்படுவதால், இது மூவினை அதிகரணம் என்று பெயர் பெறுவதாயிற்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3g6dnr7/

தமிழ்
“மூவினை அதிகரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3g6dnr7/
APA
Oliyon Research. (2026). மூவினை அதிகரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3g6dnr7/
MLA
"மூவினை அதிகரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3g6dnr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment