கையேந்தி

kaiyēnti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரப்போன்
புத்தபிட்சுக்கள் ஒவ்வொரு வீடாக கையேந்தி பெற்ற உணவையே உண்ணுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையேந்தி)
2.
ஒரு பொருளை பெறுவதற்கோ அல்லது ஏதேனும் பொருள் (தட்டு முதலியவை) ஏந்துவதறுகு உள்ளங்கை காட்டி கை நீட்டுதல்
தெருக்களில் உள்ள உணவங்களில் கையேந்தி நின்று சாப்பிட வேண்டும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கையேந்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzweftqm/

தமிழ்
“கையேந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzweftqm/
APA
Oliyon Research. (2026). கையேந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzweftqm/
MLA
"கையேந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fzweftqm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment