முதல் ஆதாயம்

mutal ātāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருப்பில் பெறப்படும் ஆதாயம். இதற்கு வரிவிதிப்புண்டு — capital gain
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)
2.
முதல் இருப்பை விற்பதால் வரும் இலாபம். வரிக்குட்பட்டது — capital profit
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzsvjmnc/

தமிழ்
“முதல் ஆதாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzsvjmnc/
APA
Oliyon Research. (2026). முதல் ஆதாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzsvjmnc/
MLA
"முதல் ஆதாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzsvjmnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment