அருமருந்து தேசிகர்
arumaruntu tēcikar
அருமருந்து தேசிகர் திருச்செந்தூரிலிருந்த புலவர்.
அருமருந்து தேசிகர் திருச்செந்தூரிலிருந்த புலவர். ஒரு சொல் பலபொருளுடையவாக அரும் பொருள் விளக்கம் என்னும் நிகண்டு இயற்றியவர். அது 700 செய்யுட்களுடையது. தில்லைமன்றில் அரங்கேற்றப்பெற்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 241)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fzkmwtec/
தமிழ்“அருமருந்து தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzkmwtec/APA
Oliyon Research. (2026). அருமருந்து தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fzkmwtec/MLA
"அருமருந்து தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fzkmwtec/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment