ஆம்பல்

āmpal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அல்லி, அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம் / அதன் வெண்ணிறப் பூ.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
2.
ஆம்பற்குழல்.
ஆம்பலந் தீங் குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப். 222)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
3.
பண்வகை. (சீவக. 1314.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
4.
மூங்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
5.
ஊதுகொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
6.
யானை.
ஆம்பன்முக வரக்கன் (கல்லா. கணபதிகாப்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
7.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
8.
ஒரு பேரெண். (தொல். எழுத். 393.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
9.
துன்பம். (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
10.
அடைவு. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
11.
சந்திரன். (அக. நி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆம்பல்)
12.
இசைக் குழல், ஒரு பண், குமுதம், ஒரு பேர், எண்

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fz2qpmtk/

தமிழ்
“ஆம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fz2qpmtk/
APA
Oliyon Research. (2026). ஆம்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fz2qpmtk/
MLA
"ஆம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fz2qpmtk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment