வெப்பாற்று எண்ணெய்கள்

veppāṟṟu eṇṇeykaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத் தணிப்பிற்குப் பயன்படும் கனமான எண்ணெய்கள் அல்லது எண்ணெய்களின் கலவைகள். வெப்பாற்றுப் பொருள்களாக பயன்படும் நீர்கரைசல்கள் இதில் உள்ளடங்காது — cutting oils
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 206)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyxt87zv/

தமிழ்
“வெப்பாற்று எண்ணெய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyxt87zv/
APA
Oliyon Research. (2026). வெப்பாற்று எண்ணெய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyxt87zv/
MLA
"வெப்பாற்று எண்ணெய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyxt87zv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment