துகள் சூழ் உயிரணு

tukaḷ cūḻ uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாக்டீரியாக்களையும், மற்ற துகள் பொருள்களையும் சூழ்ந்து கொள்ளும் நிணநீர் உயிரணு; நோயனுக்களை ஈர்த்துக் கொண்டு உடலை நோய்களிலிருந்து காக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணு — phagocyte
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விழுங்கணு, நோய் தடுக்கும் நின நீரணு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 838)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyxds94n/

தமிழ்
“துகள் சூழ் உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyxds94n/
APA
Oliyon Research. (2026). துகள் சூழ் உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyxds94n/
MLA
"துகள் சூழ் உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyxds94n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment