ஒன்று

oṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்களில், இது முதல் எண் ஆகும். — one
பயன்பாடு
யாவர்க்கும் தலை ஒன்று
ஒன்று எங்கள் சாதியேஒன்று எங்கள் நீதியேஉழைக்கும் மக்கள் யாவரும்ஒருவர் பெற்ற மக்களே (படம்: பணக்கார குடும்பம்)
முத்தம் ஒன்னு கொடு!(திரிபு - ஒன்று-->ஒன்னு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒன்று)
2.
ஒரு பொருள் (அஃறிணை ஒருமை)
ஒற(நெருங்கி வருதல்) --> ஒரு(ஒன்றாதல்) --> ஒன்று --> ஒண்ணு (one)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒன்று)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyhg3ctj/

தமிழ்
“ஒன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fyhg3ctj/
APA
Oliyon Research. (2026). ஒன்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyhg3ctj/
MLA
"ஒன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fyhg3ctj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment