திரை வாசிப்பான்

tirai vācippāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள். இம்மென்பொருள், திரையில் தோன்றும் அணைத்து ஒருங்குறி எழுத்துருக்களையும் படித்துக் காட்டும். தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்கவும், திரைப்பேசி உள்ளது. — screen reader
ஒத்த சொற்கள் · syn: திரைநவிலி, திரைப்பேசி · மூலம் · source: தமிழ் விக்சனரி (திரை வாசிப்பான்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy4xtp7n/

தமிழ்
“திரை வாசிப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy4xtp7n/
APA
Oliyon Research. (2026). திரை வாசிப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fy4xtp7n/
MLA
"திரை வாசிப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy4xtp7n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment