அந்தணாளன்

antaṇāḷaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழகிய கிருபையுடையான்
செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தணாளன்)
2.
பார்ப்பான்
அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல்காப்பியம் பொ. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தணாளன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy4mr7ux/

தமிழ்
“அந்தணாளன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy4mr7ux/
APA
Oliyon Research. (2026). அந்தணாளன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fy4mr7ux/
MLA
"அந்தணாளன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fy4mr7ux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment