புழு

puḻu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
worm தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (புழு)
2.
தன்னைத் தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் ஒரு நிரல் தொடர். முனையப் பெருக்கி மிகப் புகழ்பெற்றது. இணையத்தில் இது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது — worm
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பெருக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1581)
3.
புழு பொருள் கொண்டு இணையும் சொல் — vermi
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fy43r8be/

தமிழ்
“புழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy43r8be/
APA
Oliyon Research. (2026). புழு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fy43r8be/
MLA
"புழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fy43r8be/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment