உள்ளீட்டுத் தொடர்

uḷḷīṭṭut toṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்குவோரால் குறிப்பிட்ட நோக்கத்துக்காக செயல் முறைப்படுத்தப்பட்ட உள்ளீட்டுப் பிரிவுக்காக வரிசையாக அனுப்பப்படும் அறிக்கைகள் மற்றும் தரவுகள். பணித் தொடர் போன்றது — Input stream
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 756)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxra2nbs/

தமிழ்
“உள்ளீட்டுத் தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxra2nbs/
APA
Oliyon Research. (2026). உள்ளீட்டுத் தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fxra2nbs/
MLA
"உள்ளீட்டுத் தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxra2nbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment