தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்

taṉṉoṭṭu nōy etirppup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலிலுள்ள டி.என்.ஏ, மிருதுவான தசை, மண்டையோட்டு உயிரணுக்கள் போன்ற இயல்பான அமைப்பான்களுடன் இணைந்து கொள்ளும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள் — autoantibody
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தன் எதிர்ப்பொருள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fwrzqmbm/

தமிழ்
“தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwrzqmbm/
APA
Oliyon Research. (2026). தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fwrzqmbm/
MLA
"தன்னொட்டு நோய் எதிர்ப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fwrzqmbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment