நெஞ்செரிப்பு

neñcerippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செரிமானக் குறைவினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவுக் குழாயினுள் அமிலப் பின்னோட்டம் காரணமாக இரைப்பையில் அல்லது மார்பெலும்பின் கீழ்ப்பகுதியில் இந்தக் கோளாறு உண்டாகிறது. — heartburn
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 522)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvreegu9/

தமிழ்
“நெஞ்செரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvreegu9/
APA
Oliyon Research. (2026). நெஞ்செரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvreegu9/
MLA
"நெஞ்செரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvreegu9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment