தவனம்

tavaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தபனம்; வெப்பம்
அனலூடே தவனப்படவிட்டு (திருப்புகழ்த்..308, 50).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவனம்)
2.
தாகம்
தவனமா பசியுடையவன் (திருவிளை. அன்னக். 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவனம்)
3.
ஆசை, ஆவல்
தவனசலதியின் முழுகியே (திருப்பு. 121).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவனம்)
4.
வருத்தம்
தவனமூன் றடைந்து (கைவல். தத். 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவனம்)
5.
மருக்கொழுந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fv5jyrsn/

தமிழ்
“தவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fv5jyrsn/
APA
Oliyon Research. (2026). தவனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fv5jyrsn/
MLA
"தவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fv5jyrsn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment